jump to navigation

பிரபல அமெரிக்க ஆசிரியர் மைக்கேல் கிரேயட்டன் மரணம் நவம்பர் 7, 2008

Posted by Personal Web Mate in சினிமா, நடப்பு.
Tags: , , ,
1 comment so far
Michael Crichton

Michael Crichton

வெற்றி ஆசிரியரான மைக்கேல் கிரேட்டனின் (Michael Crichton) நாவல்கள் உலகத்தை ஒரு கலக்கு கலக்கியன.  மருத்துவராக தன் பணியைத் தொடங்கிய இவர், அறிவியல்,தொழில் நுட்பத்தை சார்ந்த நாவல்களை எழுதி புகலின் உச்சிக்கே சென்றுவிட்டார் எனலாம். இவரது படைப்புகளில் சில ஷாலியுட் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு சக்கைப் போடு போட்டன. ஜிராஸிக் பார்க் (Jurassic Park)  மற்றும் லாஸ்ட்டு வேல்டு (The lost world) படத்தைப் பற்றி கேள்விபடாதோர் இருக்க முடியாது. இப்படம் இந்த ஆசிரியார் எழுதிய நாவலிருந்து எடுக்கப்பட்டது. இவரின் அதிரடியான பிற நாவல்களும் அவற்றை அடிப்படையாக வந்த படங்களும்:  The Andromeda Strain, Congo, Disclosure, Rising Sun, Timeline, State of Fear, Prey, and Next. இவரது புத்தகங்கள் 150 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்று திர்ந்து விட்டன. 

கேன்சர் நோய் தாக்கி, லாஸ்ஏஞ்சல்சில், நவம்பர் 4, 2008 யில் மரணடந்தார். இவரது படைப்புகள் அழிய வரம் பெற்றுவிட்டன. nihr வலைப்பூ மைக்கேல் கிரேட்டனுக்கு அஞ்சலி செலுத்துகிறது.

Advertisements

பாப் பாடகி மடோனனும் அவரது உறவுகளும் ஒக்ரோபர் 23, 2008

Posted by Personal Web Mate in சினிமா.
Tags: ,
add a comment

மடோனா உண்மையிலே பாப் இராணி தான். அவரைப் பற்றி எல்லோரும் கிசுகிசுப்பது, அவரது சமீபத்திய விவாகரத்து செய்தி. மடோனாவைப் பற்றிய சில ருசிகரத் தகவல்கள்.

பிறந்த நாள்: ஆகஸ்ட் 16, 1958.

Madonna

Madonna

வயது: 50.

முதல் கணவர் பெயர்: Sean Penn. முதல் கணவரை விவாகரத்து செய்தது விட்டார்.     

Sean Penn

Sean Penn

முதல் குழந்தை: 1996 ஆம் ஆண்டு தன் உடற் பயிற்சியாளரும், நண்பனுமான Carlos Leon மூலம் ஒரு பெண் குழந்தை. குழந்தையின் பெயர்: Lourdes Maria.

Carlos Leon

Carlos Leon

இரண்டாம் திருமணம்: 2000தில் பட இயக்குனரான Guy Ritchie வுடன்.

Guy Ritchie with Madonna

Guy Ritchie with Madonna

மொத்த குழந்தைள்: மூன்று. ரோக்கோ மற்றும் தத்தெடுத்த குழந்தை டேவிட் பன்டா.
இரண்டாம் கணவருடன் விவாகரத்து: 15 ஆக்டோபர் 2008.
கிசுகிசு: மடோனாவின் புதிய நண்பர் “அலைக்ஸ் ரோட்ருயிஸ்”  (base ball player) வுடன் உள்ள தெடர்பு பற்றி. 

Alex Rodriguez

Alex Rodriguez

அம்மணிக்கு இது போதுமா? பெரும் புள்ளிகள் பலரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களைப் பற்றி உண்மைகள் வெளிவராமல் இல்லை. மடோனாவின் முன்னால் காதலர் Carlos Leon, கூறுகையில், மடோனா வெளி உலகிற்க்கு தெரிவது போல் ”தெளிவாக இல்லை” எனக் கூறியுள்ளார்.